தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கட்டிலில் போட்டு அமர்ந்தவர்தான் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் படு தோல்வியை அடைந்தாலும் தற்போது இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட்டை உள்ளது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் அந்த வகையில் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகை ஆடா ஷர்மாவும் இந்த விளம்பரத்தில் இணைந்து நடித்திருப்பார் இவ்வாறு தனுஷ் நடித்த விளம்பரத்தின் வீடியோவை தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பொதுவாக பாலிவுட் நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு பக்கம் அவ்வப்போது ஒரு திரைப்படத்தில் நடிப்பது வழக்கம் தான் அந்த வகையில் ஆடா ஷர்மாவும் தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்தவகையில் சார்லி சாப்ளின் 2 என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்திருப்பார்.
இந்த திரைப் படத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடித்த இருப்பது மட்டுமல்லாமல் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்திருப்பார் மேலும் கதாநாயகியாக நிக்கிகல்ராணி ஆதா ஷர்மா பிரபு விவேக் பிரசன்னா ரவிமரியா சிவா போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இது நம்ம ஆளு என்ற திரைப்படத்தில் கூட சிம்புவுக்கு ஜோடி போட்டு நடித்த ஆதா ஷர்மா தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகையாக பெயர் பெற்றுவிட்டார். இன்நிலையில் பல வருடங்களுக்கு முன்பாக தனுஷுடன் நடித்த விளம்பர படத்தின் வீடியோ ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு நடிகர் தனுஷ் இந்த சென்டர் பிரஸ் விளம்பரத்தில் ஆடா சர்மாவுடன் நடித்திருப்பார் நடிகர் தனுஷ் இந்த விளம்பர மட்டுமல்லாமல் ஓஎல்எக்ஸ், 7up, பாராசூட் போன்ற பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.