விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் ஆறாவது தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக 20 போட்டியாளர்களுடன் பல சுவாரசியங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் நாள்தோறும் கடும் அனைத்து போட்டியாளர்களும் விளையாடி வரும் நிலையில் நேற்று டான்ஸ் மாரத்தான் போட்டி நடைபெற்றது அதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
அந்த வகையில் ஏமாற்றம் மணிகண்டன் இருவரும் இணைந்து நடனமாடி இருந்த நிலையில் இவர்களுடைய குட்டார் குத்தாட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது புதுக்கோட்டை படத்தில் இடம்பெற்று இருந்த வரியா வரியா பாடலுக்கு நடனமாடி இருந்தார்கள் சினேகாவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனலக்ஷ்மி இறங்கி குத்தி இருந்தார்.
அந்த வகையில் தனலட்சுமி புடவையை வாரி இடுப்பில் சொறிவு கொண்டு கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் செம குத்தாட்டம் போட்டிருந்தார் இதனை பார்த்து நன்றாக நடனமாடும் மணிகண்டனே ஆச்சரியப்பட்டு விட்டார் இதன் காரணமாக அனைத்து ரசிகர்களும் தனலஷ்மியின் நடனத்தை பாராட்டி வருகிறார்கள்.
எனவே இவர்களுடைய இருவரின் நடனத்தில் யாருடைய நடனம் மிகவும் அருமையாக இருந்தது என தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக்பாஸ் கூறிய நிலையில் அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் அதிகமாக தனலட்சுமிக்கு ஓட் போட்டார்கள் இதனால் இந்த போட்டியின் வெற்றியாளராக தனலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக தனலட்சுமி எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு வந்தார் அந்த வகையில் ஜிபி முத்துவிடவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ரசிகர்கள் தனலட்சுமி இந்நிகழ்ச்சியை விற்று வெளியேற்ற வேண்டும் என வந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடனத்திற்கு பிறகு ரசிகர்கள் இவரை பாராட்டி வருகிறார்கள். இவ்வாறு இதற்கு மேல் இவருடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.