தேவர்மகன் படத்தில் நடிக்க கூடாது.? அப்பாவுக்கு கட்டளை போட்ட பிரபு..! சிவாஜியை விடாமல் துரத்திய கமல்..

kamal
kamal

ஒரு திரைப்படத்தில் ஒரு  ஹீரோ நடித்தாலே ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடு தீர்ப்பார்கள். ஒரு படத்தில் இரண்டு ஹீரோ நடித்தால் அந்த படம் பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அடித்து இருக்கும் அந்த வகையில் சிவாஜி, கமல் இணைந்து நடித்த திரைப்படம் தேவர்மகன் இந்த படம் அதிக வசூல் வேட்டை நடத்தியது.

மேலும் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் இப்பொழுது கூட தேவர் மகன் படம் பலருக்கும் பிடித்த படமாக இருந்து வருகிறது. எப்படி இருக்கின்ற நிலையில்   தேவர் மகன் படம் குறித்து ஒரு தகவல் கிடைத்து உள்ளது. இந்த படம் பல நாட்களில் இழுத்தடிக்கப்பட்டு  பல போராட்டங்களுக்கு பிறகு தான் எடுக்கப்பட்டது மேலும் தேவர் மகன் படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி அவர்கள் நடிக்க ஒத்துக் கொள்ளவே இல்லை..

ஆனால் கமல் பிடிவாதம் பண்ணியதால் தான் இந்த படம் எடுக்கப்பட்டதாக கூறுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். தேவர்மகன் படத்தின் கதையை சிவாஜி கணேசன் varkalidammசொல்ல அவரும் பொறுமையாக கேட்டார் எல்லாம் சரிப்பா ஆனால் என் மகன்கள் நடிக்க வேண்டாம் வீட்டில் ஓய்வெடுங்கள் என கூறிவிட்டனர் பிரபு மற்றும் ராம்குமார் நான் மீண்டும் நடிப்பதில் விரும்பவில்லை.

எனக்கு உடல்நிலை சரியாக இல்லை பேஸ்மேக்கர் வைத்திருக்கிறேன் தற்பொழுது அமெரிக்காவிற்கு சிகிச்சை செல்ல இருக்கிறேன் இந்த கதாபாத்திரத்தை வேறு யாரையாவது வைத்து பண்ணிக்கொள் என கமலிடம் சிவாஜி கூறிவிட்டாராம். ஆனால் கமல் இந்த கதாபாத்திரம் எழுதப்பட்ட போது உங்களை வைத்து தான் எழுதினோம் இதில் நீங்கள் தான் நடிகனும் உங்கள் சிகிச்சை எவ்வளவு நாள் என கேட்டார் இரண்டிலிருந்து மூன்று மாதமாகும் என சிவாஜி கூற சரி நீங்கள் சென்று பாருங்கள் நான் வெயிட் செய்கிறேன்.

இல்லை இந்தப் படத்தை கைவிட வேண்டியது தான் என தெரிவித்துள்ளார். சிவாஜி அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக கிளம்பி விட்டாராம் மூன்று மாதம் கழித்து அவர் இந்திய திரும்பினார் பின்னரே அவர் நடிக்க இருந்த காட்சிகள் படமாக்கப்பட்டது கமலின் பிடிவாதமாக இருந்ததற்கு சாட்சியாக படம் பாக்ஸ் ஆபீஸ் செய்தது. மேலும் சிவாஜிக்கு தேசிய விருதும் தேவர் மகன் படத்திற்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது