பிரபல வாரிசு நடிகை ஒருவர் மூன்று திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்று தற்போது நான்காவது திருமணத்திற்கு அடி போடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த நடிகை ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்ததும் இவர்தான் மாப்பிள்ளையா என்றும் அதிர்ச்சியில் கூறி வருகிறார்கள்.
முதலில் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை உள்ளது அதன் பிறகு தனது முதல் திருமணத்தை ஏழு வருடங்களிலேயே முறித்துக் கொண்டார். பின்னர் விவாகரத்து செய்த சிறிது ஆண்டுகளில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அந்த வாரிசு நடிகை.
அதன் பிறகு இரண்டாவது கணவருடன் ஒரே ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டு அவரையும் விவாகரத்து செய்து கொண்டார். முதல் திருமணத்தில் இரண்டு குழந்தை இரண்டாவது திருமணத்தில் ஒரு குழந்தை என மூன்று குழந்தைகளுக்கு தாயான பிறகும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் அந்த வாரிசு நடிகை.
இதனால் அந்த வாரிசு நடிகையை குடும்பத்தார் கண்டித்து இருக்கிறார்கள் ஆனால் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருந்த அந்த வாரிசு நடிகையை குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியே துரத்தினார். வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு திருந்துவார் என நிலைத்திருந்த அவர்களுக்கு பெரும் ஷாக்தான் கொடுத்தார்.
அதாவது எந்த ஒரு கவலையும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய சில மாதங்களில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அந்த மூன்றாவது கணவர் வேறொரு நபருடன் தொடர்பில் இருந்தார் என கூறி மூன்றாவது கணவருடனும் விவாகரத்து பெற்றார் அந்த வாரிசு நடிகை.
இதனைத் தொடர்ந்து இப்படி பல முறை சர்ச்சையில் சிக்கிய அந்த வாரிசு நடிகை தற்போது நான்காவது திருமணத்திற்காக ஸ்டார் நடிகரை கையில் போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இரவு நேரத்தில் கொஞ்சி கோலாவும் புகைப்படமும் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் அந்த ஸ்டார் நடிகரும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரையும் மாலையும் கழுத்துமாக பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கூறிவந்தனர். அனால் அது ஒரு படத்திர்க்காதான் என்று கூறி பரவிய வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தனர். ஆனால் தற்போது இவர்கள் இருவரும் கொஞ்சு கொலாவுகின்றனர் என்று கூறபடுகிறது.