மாடலிங் துறையில் பயணிக்கின்ற பிரபலங்கள் பலரும் சினிமாவில் காலடி எடுத்து வைத்து மாஸ் காட்டுகின்றனர் அவர்கள் எடுத்த உடனே படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டுவது மற்றும் டைட்டான டிரஸ் போட்டுகிட்டு வலம் வருவது சர்வ சாதாரணம்.
அப்படி வந்தவர்தான் நடிகையை ரைசா வில்சன் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிகை காஜல் உதவியாளராக நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தில் பெருமளவு இவர் இல்லாவிட்டாலும் இவர் வந்துபோகும் சீன்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது அதை தொடர்ந்து இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
இப்படி படிப்படியாக போய்க் கண்டிருந்த ஒரு கட்டத்தில் ஹீரோயின் அந்தஸ்தை கைப்பற்றினார். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து ஹீரோயின் அந்தஸ்தை பிடித்தார் அதன்பின் இவர் தனுசு ராசி நேயர்களே, வர்மா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2021 இல் பல்வேறு படங்களை கைப்பற்றி தன் வசப்படுத்தி உள்ளார்.
தீ சேஸ், எஃப் ஐ ஆர், அலைஸ், காதலிக்க யாரும் இல்லை, #love போன்ற பல்வேறு திரைப்படங்களில் கையில் வைத்திருக்கிறார். படங்களில் தொடர்ந்து வலம் வந்தாலும் அவ்வப்போது ரசிகர்களுக்காக புகைப்படம் மற்றும் அவர்களுடன் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பேசி வருகிறார்.
அப்படி சமீபத்தில் ரசிகர்களுடன் வீடியோ உரையாடல் பேசினார் அப்போது ரசிகர் ஒருவர் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை விருப்பம் இருக்கிறதா என ரசிகர் கேட்டார் அதற்கு பதிலளித்த ரைசா வில்சன் லிவிங் டு கெதர் ரெலேஷன்ஷிப்ஸ் எனக்கு ஓகே தான் ஆனால் ஒரு காதலன் வேண்டுமே என கேட்டுள்ளார்.