சூப்பர் ஸ்டாரை வாடா போடா என சொல்லி பேசிய டெல்லி கணேசன் நண்பர்கள் – கடைசியில் ஷாக் கொடுத்த ரஜினி.

rajini-delli-ganesh-
rajini---delli-ganesh-

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இதுவரை 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்பொழுதும் பல்வேறு படங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் நெல்சன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இதனை தொடர்ந்து அடுத்த படத்திற்கான இயக்குனர்களையும் தேர்வு செய்து வருகிறாராம் ரஜினி.

இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியுடன் பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் டெல்லி கணேஷ் இவர் இப்பொழுது சினிமா உலகில் அப்பா சித்தப்பா குணச்சிதர கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் ரஜினியை வாடா போடா என பேசிய தகவல் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம் டெல்லி கணேஷ் சினிமா உலகில் விஜயகாந்த், ரஜினி போன்ற டாப் நடிகர்கள் தொடங்கி பலருடனும் நடித்திருக்கிறார்.

டெல்லி கணேஷ் ரஜினியுடன் முதல் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் தான் மூன்று முடிச்சு அதில் வில்லன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். அப்பொழுது அவர் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் மக்கள் எப்படி தன்னை பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். ரஜினி ஒரு முறை நடிகர் டெல்லி கணேஷ் நாடகம் ஒன்று சென்னையில் நடந்த போது அதை பார்க்க ரஜினி சென்றுள்ளார். அந்த சமயத்தில் டெல்லி கணேசனின் நண்பர்களும் இந்த நாடகத்தை பார்க்க வந்திருக்கிறார்களாம்.

நாடகம் முடிந்தவுடன் டெல்லி கணேசன் நண்பர்களை பார்த்து சென்னைக்கு வந்ததும் ஏதாவது படம் பார்த்தீர்களா என்று கேட்டாராம்  அதற்கு அவர்கள் முந்தானை முடிச்சு பார்த்தோம் என்றும் கூறிய படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் பாராட்டினார்களாம் ரஜினிகாந்த் பற்றியும் கூறினார்கள் டெல்லி கணேசன் பக்கத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார் என்று தெரியாமல் யாரோ ஒரு பையன் கருப்பா சிகரெட்டை தூக்கி போடறதும் ஸ்டைலா நடக்கிறது மாதிரி இருக்கான்பா என்று வாடா போடா என்று பாராட்டி உள்ளார்கள்.

உடனே டெல்லி கணேஷ் அப்படியெல்லாம் பேசாதீர்கள் இவர்தான்  ரஜினியை அறிமுகம் படுத்த சாரி சார் என்று மன்னிப்பு கேட்டார்கள் பாராட்டும் போது அப்படித்தானே சொல்வார்கள் ஆண்டவனே நாம் வாடா போடா என்று தானே பேசுகிறோம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறினாராம் ரஜினிகாந்த் உடன் பழகிய ஒவ்வொரு நிமிடமும் அற்புதமானது அதை மறக்க முடியாது என டெல்லி கணேஷ் விருந்தாக பாராட்டினாராம்.