நடிகர் விஜய் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட திரைப்படங்கள் பற்றி தான் பிறப்பது நாம் பார்க்க இருக்கிறோம். இந்த பாடல்கள் இருந்திருந்தால் படம் இன்னும் நன்றாக போயிருக்குமோ.
சச்சின்:- நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று திரைப்படம் தான் சச்சின். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் அவருடைய க்யூட்டான முகபாவனையால் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் இந்த அளவிற்கு க்யூட்டாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட்டுதான் ஆனால் இந்த படத்தில் இருந்து டேய் டேய் கட்டிக்கோடா எடுக்கப்பட்டது. இந்த பாடல் வெளியான போது நல்லவரா இருக்க பெற்றது ஆனால் இந்த பாடல் சில பல பிரச்சனைகள் காரணமாக நீக்கப்பட்டது.
துப்பாக்கி:- இந்த படத்தில் ஏற்கனவே கூகுல் கூகுல் பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வரிசையில் ஊரென்ன பேரென்ன என்ற பாடல் இடம் பெற்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த பாடலை பாடியது விக்ரம் மற்றும் பென்னி இருவரும் தான் இந்த பாடலை பாடியுள்ளனர். விக்ரம் அவர்கள் விஜய்க்கு பாடிய முதல் பாட்டு தான் இந்த பாடல். ஆனால் இந்த பாடல் துப்பாக்கி படத்தில் இடம் பெறவில்லை.
கத்தி:- இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாலம் பாடலை அனிருத் கூட்டணியில் விஜய் பாடிய முதல் பாடல் இந்தப் பாலம் பாடல். இந்த பாடல் பாலம் என்ற ஒரே வார்த்தையில் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்று இந்த பாடல் முழுக்க வெளிப்படுத்தி இருப்பார்கள். இந்த பாட்டின் ஆரம்பத்தில் கல்யாணத்தில் ஆரம்பித்து முடிவில் கருமாதிவரைக்கும் அந்த பாலம் எப்படி உதவுகிறது என்று தெளிவாக கூறியிருப்பார்கள். இந்த பாடல் படத்தில் சம்பந்தமில்லாமல் இருப்பதால் இந்த பாடலை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
வேட்டைக்காரன்:- இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனி இசையில் உருவான பாடல் தான் வேட்டைக்காரன் டோய். இந்த கடை நான் அடிச்சா தாங்க மாட்ட என்ற பாடலுக்கு பதிலாக உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தை ஏவிஎம் ஸ்டுடியோ வாங்க இருந்த நிலையில் இந்த பாடலை வெளியிட்டிருந்தனர் ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியதால் இந்த பாடலை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
புலி:- இந்த படத்தில் இடம்பெற்ற மானிடா மானிடா என்ற பாடலை இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த பாடல் எதற்காக நீக்கினார்கள் என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை.