தற்பொழுது உள்ள வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நடித்து வந்த அந்த சீரியல் முடித்து பல வருடங்கள் ஆனபிறகும் கூட ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல சன் டிவி சீரியளுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி. அந்தவகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கும் நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்ததால் சன் டிவி டிஆர்பி-யில் பெரிதும் அடிவாங்கியது.
இதனை அறிந்து தற்பொழுது கவர்ச்சியில் ஆர்வம் உள்ள பல இளம் நடிகைகளை புதிதாக அறிமுகப் படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்ப இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்ற மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் தெய்வமகள்.
இந்த சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். தற்போது இவர் வெள்ளித்திரையில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதேபோல் இந்த சீரியலில் நாயகி மற்றும் கதாநாயகன் எவ்வாறு பிரபலம் அடைந்தார்களோ அதே அளவிற்கு வில்லியாக நடித்த அண்ணியாரும் பிரபலமடைந்தார்.
அந்தவகையில் வில்லியாக நடித்திருந்தார் ரேகா தனது சிறந்த நடிப்பினால் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தெய்வமகள் சீரியல் தொடர்ந்து இவர் நந்தினி சீரியலில் மந்திரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிதாக ஒரு நாடகத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலானது.
இந்நிலையில் ரேகாவிற்கு திருமணமாகி ஒரு மகளும் உள்ளார். தற்போது ரேகா கடற்கரையில் தனது பின்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.