கண்டிப்பா அது மாதிரி நடக்காது என்னை நம்புங்க என இளம் நடிகையிடம் கெஞ்சாத குறையாக நடிகர் கமல்..!

kamal-011

சினிமாவில் பிரபலமானதை தொடர்ந்து எப்படியாவது அந்த பிரபலத்தை பயன்படுத்தி முதலமைச்சராக ஆகி விடலாம் என்ற கனவில் இருந்த கமலஹாசனுக்கு அரசியல் ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்தது.  அந்த வகையில் மீண்டும் தன்னுடைய சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

இதை தொடர்ந்து ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் தயாரிப்பு ரியாலிட்டி ஷோ என பிஸியாக  இருந்து வரும் நடிகர் கமலஹாசன் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் மிக வேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் இவ்வாறு அவர் சினிமாவில் சம்பாதிப்பது முழுக்க முழுக்க அரசியலில் பயன்படுத்துவதற்காக  மட்டுமே தான்.

அந்தவகையில் நடிகர் கமலஹாசன் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷங்கர் மற்றும் லைகா கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக காஜல் நடித்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் திரிஷா இந்த திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்க வில்லையாம் அதன்பிறகு கமலஹாசன் தான் திரிஷாவிடம் பேசி சம்மதம் வாங்கி கொடுத்தாராம் ஏனெனில் கமல் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து தூங்கா வனம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் நடித்ததன் பிறகுதான் திரிஷாவிற்கு மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது இந்த ஒரே காரணத்தினால் தான்  நடிகை திரிஷா கமலின் திரைப்படத்தில் நடிக்க யோசித்தார்.

trisha
trisha

ஆனால் தற்போது நடிக்கும் திரைப்படமானது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் திரைப்படம் என்பதன் காரணமாக  தனக்கான சம்பளத்தையும் அதிகமாக  பேசிவிட்டு ஓகே கூறிவிட்டாராம் மேலும் இது சம்மந்தமான அதிகாரபூர்வமான அறிவிப்பு படப்பிடிப்பு தொடங்கும் போது வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்கள்.