இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியனை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய இயக்குனர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

உலகம் முழுவதையும் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் பல கோடி மக்கள் உயிரிழந்து உள்ளார்கள். அந்தவகையில் உயிருடன் இருக்கும் நாம் அனைவரும் இருப்போமா இருக்க மாட்டோமா என்ற சந்தேகத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

உலகத்தில் இதுவரையும் இப்படிப்பட்ட நிலைமை வந்ததில்லை அந்த வகையில் அனைத்து தொழில்களும் முடங்கிக் கிடக்கிறது.பலர் வயிற்றுக்கு சாப்பாடு இல்லாமல் பட்டினி கடந்து வருகிறார்கள். இது ஒருபுறமிருக்க தடுப்பூசி போட்டால் சரியாகிவிடும் என்று மருந்தை கண்டுபிடித்தார்கள்.

ஆனால் அந்த மருந்தே தற்பொழுது விஷமாகி உள்ளது. ஏனென்றால் தடுப்பூசி போடாமல் இருந்தால் கூட தனிமைப்படுத்திக் கொண்டு கொஞ்ச நாள் கழித்து சரியாகிவிடும் ஆனால் கொரோனா இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டு பலர் உயிரிழந்து வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் விவேக்கை உதாரணமாக வைத்துக் கொள்ளலாம். மிகவும் நன்றாக ஆரோக்கியமாகவும் இருந்த விவேக் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் அடுத்தநாளே விவேக் உயிரிழந்துவிட்டார்.

இப்படிப்பட்ட நிலையில் திரைப்பிரபலங்களும்,தொடர்ந்து மக்களும் சிலர் உயிர் இழந்துள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல இயக்குனர் ஒருவர் இன்று உயிரிழந்தார். இந்த தகவல் திரை உலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இன்று இயக்குனர் தாமிரா குருநாதர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு பிறகு இன்று உயிரிழந்துள்ளார் என்ற தகவல் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் ரம்யா பாண்டியன் அடித்து இருந்த ஆண் தேவதை மற்றும் இரட்டை சுழி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆவார்.

இவர் அசோக் பில்லர் என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிறகு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். தற்போது இவரின் உடல் அஞ்சலிக்காக இவரின் சொந்த ஊரான திருநெல்வேலியிக் இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது.