தமிழ் திரையுலகில் தற்போது வெற்றி படங்களை கொடுப்பதில் இவரை அடிச்சுக்க ஆளே இல்லாமல் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது வரும் அடுத்தடுத்த திரைப்படங்களும் சிறப்பாக தேர்ந்து எடுத்துக் வைத்து உள்ளதால் சினிமா உலகில் உச்சத்தை நெருங்க ரெடியாக இருக்கிறார்.
இப்படியிருக்க கர்ணன் திரைப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்று கொடுத்து.இதனால் இவரை பற்றிய செய்திகள் சமீபகாலமாக பரவி வருகின்றன அதோடு சேர்த்து சில கிசுகிசுக்களும் பரவ தொடங்கியுள்ளது.
நடிகர் தனுஷ் பெண்கள் விசயத்தில் சற்று வீக் ஆனாவர் என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் சமீப கால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தெளிவுபடுத்துகின்றன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாது இது ஒரு பக்கம் இருக்க நடிகர் தனுஷுக்கும், அமலாபாலுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய பஞ்சாயத்து தற்போது வரையும் இருந்து வருகிறது.
இப்படி இருக்க தனுஷுடன் நெருங்கியிருக்கும் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி உடன் இணைத்து வைத்து கிசுகிசுவாகபேச தொடங்கி உள்ளனர். நடிகர் தனுஷ் சினிமா ஷூட்டிங் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் பொழுதை கழிப்பது வழக்கம்.
ஆனால் ஐஸ்வர்யா அடிக்கடி ஷாப்பிங் செய்ய அமெரிக்கா செல்வார் அதுபோலத்தான் ஒரு வாரம் இவர் அமெரிக்கா சென்றுவிட்டுவார். வரும் போது கரைக்டான் நேரத்தை சொல்லுவார்.
அப்படி அவர் சென்ற பிறகு பல நடிகைகள் வீட்டுக்கு வந்து போதுமாக இருந்தது அதிலும் குறிப்பாக டிடி என்கின்ற திவ்யதர்ஷினி அடிக்கடி நள்ளிரவிலும் வந்து போகும் செய்தியை தனுஷிடம் சொல்லாமல் மறைமுகமாக ஐஸ்வர்யா காதில் சொல்லி உள்ளனர்.
ஒரு தடவை ஐஸ்வர்யா கரெக்டான நேரத்தில் வராமல் முன்பாகவே வந்து தனுஷ் மற்றும் டிடியையும் கையும் களவுமாக பிடித்து உள்ளார். அப்பொழுது சில சாக்குகளை DD அங்கிருந்து நழுவி கொண்டாலும் தனுஷும் ஐஸ்வர்யாவும் மிகப்பெரிய பேச்சுவார்த்தை நடந்தது அதன்பிறகு நடிகர் தனுஷ் எங்கு சென்றாலும் DD இருக்கும் இடத்தை தவித்தார்.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் தற்போது இது பேசுபொருளாக மாறியுள்ளது.