மல்லு சேரியில் ரசிகர்களை மல்லுக்கட்ட வைத்த தொகுப்பாளினி டிடி.! வைரலாகும் புகைப்படம்

dd

விஜய் தொலைக்காட்சியின் செல்லப்பிள்ளை என்று அன்போடு அழைக்கப்படுபவர் தொகுப்பாளினி டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். இவர் 1999ஆம் ஆண்டு உங்கள் தீர்ப்பு என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், ஏர்டெல் சூப்பர் சிங்கர், அச்சம் தவிர் அன்புடன் டி டி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது 36 வயதாகும் டிடி  தன்னுடைய நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களது திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை ஒரு வருடத்திலேயே இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

விவாகரத்துக்கு பிறகு சிறிது காலம் தொலைக்காட்சியில் பணியாற்றாமல் இருந்து வந்தார் டிடி அதன் பிறகு தொலைக்காட்சியில் மீண்டும் தன்னுடைய பணியை தொடங்கினார். தற்போது மீண்டும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

டிடி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்திருப்பர்.

அந்தவகையில் தற்போது மல்லு சாரியில் பார்ப்பதற்கு தேவதை போல் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது இந்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு கூறியுள்ளார் வாழ்த்தை கூறியுள்ளார்

இதோ அந்த புகைப்படம்.

dd
dd