பிரமாண்ட இயக்குனருடன் மறுபடியும் களத்தில் இறங்கும் டிடி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

dd-3
dd-3

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆஸ்தான தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் திவ்யதர்ஷினி இவரை டிடி என ரசிகர்கள் செல்லமாக அழைப்பது வழக்கம் தான்.  பிரபலமான நமது தொகுப்பாளினி விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தொலைக்காட்சியில் மிகப் பெருமளவு பிரபலமான நமது திவ்யதர்ஷினி தற்போது பெரிய திரையிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் அந்த வகையில் துருவ நட்சத்திரம், கோஸ்லா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் திவ்யதர்ஷினி நடித்த வருகிறார்.

இதனை தொடர்ந்து நமது தொகுப்பாளினி சமீபத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காமல் வெளிநாடு செல்வதும் சுற்றுலாத்தலங்களில்  நேரத்தை செலவிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.  இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்காக மீண்டும் விஜய் டிவியில் திவ்யதர்ஷினி ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அந்த வகையில் சமூக வலைதள பக்கத்தில் வெளியான புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்த புகைப்படத்தில் ராஜமௌலி ஜூனியர் என்டிஆர் ராம்சரண் போன்ற பல்வேறு பிரபலங்களுடன் திவ்யதர்ஷினி இருந்தது பலரையும் ஆச்சரியத்தில் உண்டாகியுள்ளது.

பொதுவாக பிரமாண்ட இயக்குனர் என பெயரெடுத்தவர் ராஜமௌலி இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் rrr என்ற திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ள தன் காரணமாக இதன் விளம்பரத்தை படக்குழுவினர்கள் மிக பிரம்மாண்டமாக புரமோசன் செய்து வருகிறார்கள்.

dd-3
dd-3

அந்த வகையில் விஜய் டிவியில் படக்குழுவினர்கள் அனைவரையும் அமர வைத்து டிடி  கேள்வி எழுப்பும் படி ஒரு நிகழ்ச்சி  உருவாக்கிய உள்ளதன் காரணமாக இந்த ப்ரோமோ வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துவிட்டது அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக டிடி பங்கேற்பது ரசிகர்களை உற்சாகமூட்டியது என்றே சொல்லலாம்.

dd-3
dd-3