நீச்சல் குளத்தில் தம்பியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட DD.! யாரும் பார்த்திடாத அறிய புகைப்படம் இதோ.

divya-dharshini

உழைப்பில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடிக்கும் நடிகர் நடிகைகள் கூட ஒரு கட்டத்தில் போதும்டா இந்த நடிப்பு பயணம் என்று கூறி இழுத்து மூடிக்கொண்டு வீட்டில் ஓய்வெடுப்பது வழக்கம் ஆனால் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறார் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் சிறப்பாக பயணித்து வரும் டிடி இதுவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீடியா உலகில் வலம் வருகிறார்.

சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டும் வந்தாலும் சின்னத்திரையில் தனக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்தது அது போதும் என்று  டிடி விஜய் டிவியில்  செட்டிலாகிவிட்டார் அதற்கு ஏற்றார்போல சம்பளத்தையும் அள்ளிக் கொடுப்பதால் டிடி நிரந்தர இடத்தை எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியில் செல்லக் குழந்தையாக மாறியுள்ளார்.

இவர் முக்கியமான ரியாலிட்டி ஷோ மற்றும் முக்கிய விருது விழாக்களில் தொகுத்து வழங்கி சிறப்பாக பயணிக்கிறார். இன்ஸ்டா பக்கத்தில் சமீபகாலமாக ரசிகர்களுக்கு உரையாடும்போது மற்றும் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இது அவரது ரசிகர்களை சந்தோஷ படுத்துகின்றன இப்படி இருக்க டிடி அவரது தம்பி உடன் இணைந்து இது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெகு குறைவு ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு அறிய புகைப்படம் தற்போது பார்ப்போரை ஆச்சரியப்படுத்தி  உள்ளது.

அவரது தம்பி வெளிநாட்டில் செட்டில் ஆகி உள்ளார் அங்கு அவரை சென்று பார்த்துள்ளார் அப்போது இவர்கள் இருவரும் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

divya-dharshini
divya-dharshini