இவர் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பத்து வருஷத்துக்கு மேல் தொகுப்பாளராக இருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.
மேலும் அவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற விகடன் விருது வழங்கப்பட்டது. இவர் தற்போது ஜோடி சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் டிடி திவ்யதர்ஷினி மேலும் இவர் கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.
மேலும் இவர் வெளியூர் செல்வது மற்றும் போட்டோஷூட் போன்ற வேலைகளில் இவர் பிஸியாகவே இருந்துவிட்டார். சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் நிறைவடைந்துவிட்டது.
அந்த திரைபடம் சென்னையில் சமீபத்தில் சிறப்பான முறையில் விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவை டிடி என்கிற திவ்யதர்ஷினி சிறப்பான முறையில் தொகுத்து வழங்கினார்.
மேலும் இவர் விடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஹேர் கட் செய்து புதிய ஹேர்ஸ்டைலில் உள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ