ஹாலிவுட் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் தொகுப்பாளினி டிடி.! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்…

dd-latest

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ பிரபலங்கள் நடித்து வந்தாலும் தொகுப்பாளினி  டிடிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள். டிடி விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் அது மட்டும் இல்லாமல் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கட்டி இழுத்தவர்.

தற்பொழுது தொலைக்காட்சிகளில் உள்ள நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் சினிமாவில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மீண்டும் டிடி காபி வித்  டிடி நிகழ்ச்சியை எப்பொழுது தொகுத்து வழங்குவார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமூக வலைதளத்தில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் டிடி சமீபத்தில் ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது இதை பார்த்து ரசிகர்கள் டிடி யை இந்த புகைப்படத்தில் ஹாலிவுட் நடிகையை போல் இருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ புகைப்படம்

dd
dd
dd
dd