மனசாட்சி இன்றி 335 பெண்களுடன் டேட்டிங்..! வயதான கிழவியை கூட விட்டு வைக்காத தனுஷ் பட நடிகர்..!

dhanush-sundhar-raj
dhanush-sundhar-raj

தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் ஒரு இலக்குடன் சினிமாவில் பயணித்து வருகிறார்கள் அந்த வகையில் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் டான்சருமான சுந்தர் ராமு அவர்கள் ஒரு வித்தியாசமான இலக்கை நோக்கி பயணித்து வருகிறார்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மூன்று மற்றும் மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்களில் தனுஷுக்கு நண்பராக நடித்து பிரபலமானவர். இவருடைய வாழ்க்கை இலட்சியத்தை கேட்டால் நீங்கள் அதிர்ச்சி ஆகி விடுவீர்கள் அதாவது சுமார் 365 பெண்களுடன் டேட்டிங் செய்வது இவருடைய சாதனையாக நினைக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது சுந்தர் ராமு அவர்கள் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்தவர் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கடந்த 2015ஆம் ஆண்டு வரை மட்டுமே இதுவரை 335 பெண்களுடன் டேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார்.

அந்தவகையில் இந்தியா மட்டுமின்றி இலங்கை, வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளில் உள்ள பெண்களுடன் டேட்டிங் செய்த நமது நடிகர் இருபத்தியோரு வயது உள்ள அழகிய பெண்கள் முதல் 105 கிழவி வரை இவருடைய வலையில் விழுந்து உள்ளார்களாம்.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள பெண்களின் உரிமையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்னுடைய நோக்கம் என்றும் என்னுடைய சாதனையை முறியடிக்க இன்னும் 30 பெண்களுடன் நான் டேட்டிங் செல்ல வேண்டும் என்றும் அவர் கூரியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நான் பெண்களை மிகவும் கண்ணியமாகவும் கடவுளாக மதிக்கும் குடும்பத்தில் இருந்து பிறந்தவன். மேலும் நான் பள்ளியில் படிக்கும் பொழுது கூட ஆண் பெண் பாகுபாடு இன்றி  பெண்களிடம் பழகியவன்.  இப்படி இருக்கும் நிலையில் வெளியில் நடப்பதை பார்த்தால் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயாவுக்கு நடந்த கொடுமையை என்னால் மறக்கவே முடியாது என்றும் இந்த ஒரே காரணத்தினால் தான் நான் டேட்டிங் செல்ல ஆரம்பித்ததாகவும் அவர் கூறி உள்ளார் இந்நிலையில் தன்னுடைய பாட்டி உடன் சென்ற டேட்டிங் தான் மிகவும் ரொமான்டிக்காக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். இதில் சாதாரண பெண்மணிகள் மட்டுமின்றி பல நடிகைகளும் அவருடன் டேட்டிங் சென்றுள்ளார்கள்.

sundar-1
sundar-1