பின்னழகு மொத்தத்தையும் காட்டி ரசிகர்களின் சூட்டைக் கிளப்பிய தர்ஷா குப்தா.! செதுக்கி வச்ச செல மாதிரி இருக்காங்க என கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்.!

dharsha-gupta
dharsha-gupta

சமூகவலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் தனது கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் பிரபலமாகிய பிரபலங்களில் ஒருவர்தான் தர்ஷா குப்தா இவர் சமூக வலைதளங்களில் அடிக்கடி நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

அதனைத்தொடர்ந்து இவர் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி சீசன்2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே புகழ் பெற்று விளங்கினார் இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது அந்த வகையில் பார்த்தால் இவர் வெள்ளித்திரையில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

என்னதான் இவர் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வந்தாலும் ஒரு பக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான வீடியோக்களை வெளியிடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவரது ரசிகர்களுக்கு நாள்தோறும் தவறாமல் புகைப்படம் வெளியிட்டு வருகிறார் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

dharsha gupta
dharsha gupta

ஆம் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல் புடவை அணிந்து கொண்டு தனது பின்னழகு,முன்னழகு என மொத்தத்தையும் காட்டி ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை எக்குத்தப்பாக வர்ணிப்பது மட்டுமல்லாமல்.

dharsha gupta
dharsha gupta

நீங்கள் திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றியும் எதற்காக இப்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறீர்கள் நீங்கள் விடும் புகைப்படங்களை பார்த்தால் எங்களுக்கு என்னென்னமோ தோணுது என இவரை மிகவும் எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.