தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களானபிரபு தேவா விஜய்யுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காயத்ரி ஜெயராம்.பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த மனதை திருடிவிட்டாய் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகரின் மனதை வெகுவாக கவர்ந்தார் இப்படத்தில் மஞ்சக்காட்டு மைனா என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது இதுகுறித்து காயத்ரி ஜெயராம் அவர்கள் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியது அந்தப்பாடல் படமாக்கும்போது ஊட்டியில் குளிர் அதிகமாக இருந்ததால் இப்படத்தின் பாடல் அடுத்த நாள் சூட்டிங் எடுக்கப்படும் என கூறியிருந்தனர். இப்பாடலுக்கு நான் உடுத்தும் ஆடையை அப்பாடலுக்கு முன்னராகவே என்னிடம் அனுப்பியிருந்தனர் நாவலுக்காக போட்டு பார்க்கும் பொழுதுதான் தெரியவந்தது அது பிரா கீழ்உடலை மறப்பதற்கு வலை வலையாக இருந்தது எனவும் கூறினார்.
அடுத்தநாள் சூட்டில் வைத்து அதே கூடையை கொடுத்தார்கள் அனால் ஒரு பெரிய அழகி இல்லை அதை மறைப்பதற்கு நான் துணியை கேட்டேன் அதற்கு காஸ்டும் தேசைனர் இரண்டு சூரியகந்தி பூக்களை எனது தலையில் ஒன்றும் மற்றொன்று உடையில் வைத்தும் நடனம் ஆடினேன் எனக்கூறி தற்பொழுது நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இவர் தற்பொழுது அழகு சிரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.