கவர்ச்சியில் மின்னும் சமந்தாவை அலேக்கா தூக்கி ரொமான்ஸ் செய்த விஜய் தேவரகொண்டா.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

kushi
kushi

Actress Samantha: குஷி படத்தின் மியூசிக்கல் கான்சர்ட் நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இதில் கலந்துக் கொண்ட சமந்தா விஜய் தேவரகொண்டாவும் மேடையிலேயே ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து குஷி படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தினை ஷிவா நிர்வாணா இயக்க வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி அன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. பான் இந்திய படமாக குஷி உருவாகி இருக்கும் நிலையில் இதற்கான ப்ரொமோஷன் பணிகளில் பட கூடிய ஈடுபட்டு வருகிறார்கள்.

kushi
kushi

அப்படி குஷி படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க இதற்குரிய பாடல் வரிகள் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனது அதிலும் குறிப்பாக முதல் படலான என் ரோஜா நீ என்கின்ற பாடல் அனைத்து மொழிகளிலும் நல்ல ரீச்சை பெற்றது.

kushi
kushi

என் ரோஜா நீயா என்ற பாடல் வரிகளை தமிழில் மன்மதன் கார்த்திக் எழுத மணிரத்தினம் இயக்கிய படங்களின் பெயரை வைத்து இந்த பாடல் எழுதப்பட்டது. மேலும் ஆராத்யா என்கின்ற பாடல் சித் ஸ்ரீராம் குரலில் பாடப்பட்டிருந்தது. தற்பொழுது குஷி படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் படக் குழுவினர்கள் ப்ரோமோஷனில் தீவிரம் காண்பித்து வருகிறார்கள்.

kushi
kushi

அப்படி விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் நேற்று நடந்த மியூசிக்கல் கான்சர்ட்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் இவர்களை தொடர்ந்து படக் குழுவினர்களும் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் குஷி பட பாடலுக்கு நடனமாடி சமந்தா, விஜய் தேவர்கொண்டா  பெரிதளவிலும் கவர்ந்துள்ளார்கள். அதில் சமந்தா கவர்ச்சி உடையில் இருக்க விஜய் தேவரகொண்டா அலேக்கா தூங்கி ரொமான்ஸ் செய்தார் இதோ அந்த புகைப்படங்கள்.

kushi
kushi