என்னோட டீமில் பிரச்னை என்று பார்த்தல் இதுதான்.? விரக்தியில் தோணி கூறியது.!

dhoni
dhoni

Dhoni speech : 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற வில்லை என்றாலும் யுஏஇ-யில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் ரசிகர்கள் தொலைக்காட்சியின் மூலம் ஐபிஎல் பார்த்து ரசித்து வருகின்றனர். இதில் நேற்று நடந்த சிஎஸ்கே vs ஆர்சிபி போட்டியில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை எதிர்பார்த்தனர். CSK டீம் அதிக ரசிகர்கள் வட்டாரத்தை கொண்டது அதற்கு மாறாக ஆர்சிபி சமமான ரசிகர்களைக் கொண்டுள்ளது.

இதுவரை இந்த இரு அணிகள் 25 முறை மோதியுள்ளது அதில் சிஎஸ்கே 15 முறை வெற்றி பெற்றுள்ளது ஆர்சிபி வெறும் 9 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதில் ஒரே ஒரு மேட்ச் மட்டும் டை யானது இதில் சிஎஸ்கே அதிக முறை வென்றுள்ளது இருப்பினும் 2020 சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் பில்டிங் மிகவும் மோசமாக இருப்பினும் மறுபக்கம் ஆர்சிபி என் பேட்டிங் இளம் வீரர்களால் அந்த அணி வெற்றி பெற்று வருகிறது.

இதில் நடந்த போட்டியில் சிஎஸ்கே சேசிங் செய்து படுதோல்வி அடைந்தது இதுவரை விளையாண்டா ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி அனைத்து சீசனிலும் ப்ளே ஆஃப் சென்று மற்றும் அதில் மூன்று முறை ஐபிஎல் ட்ராபிக் வென்றுள்ளது பொதுவாக சிஎஸ்கே டீம் மேட்ச் நடைபெறும் போதெல்லாம் ரசிகர்களுக்கு பிபி ஹார்ட் அட்டாக் வருவது சகஜம் ஆனால் சிஎஸ்கே தவிர மற்ற அனைத்து அணிகளும் சிறப்பாக ஆடி கொண்டுள்ளனர்.

இதனையடுத்து நேற்று பேட்டியளித்த தோனி தனது டீம் சொதப்பி அதற்கு இதுதான் காரணம் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார் 37 ரன் வித்தியாசத்தில் தோற்றது சென்னை அணி, இதுவரை கொடி கட்டி பறந்த சிஎஸ்கே அணி நேற்று நடந்த போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்று கூறியுள்ளார். 7 போட்டிகளில் விளையாடி அதில் இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று மீதி ஐந்து போட்டிகள் தோல்வியை தழுவினார்கள். இப்போது பாயிண்ட்ஸ் டேபிள் சிஎஸ்கே அணி 6வது இடத்தில் உள்ளது இனிவரும் மேட்சுகளில் அனைத்து மேட்சுகள் ஜெயித்தால் மட்டுமே பிளே ஆப் போக தகுதி உண்டு.

இந்த முறை நாங்கள் பந்துவீசும் போது கடைசி நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் மட்டுமே ரன்கள் அதிகமாக போகின்றது என்று வருத்தப்பட்டார் இந்த கவலை இந்த சீசன் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு உள்ளதாக அவர் கூறினார் இனிவரும் போட்டிகளில் சீக்கிரம் அவுட் ஆனாலும் பரவாயில்லை பெரிய சாட்டை அடித்து அதிக ரன்களை கொண்டு இலக்காக வைக்க வேண்டுமென்று தோனி அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

அவ்வாறு செய்தால் டீமின் வளர்ச்சி அதிகமாக கூடும் வீரர்கள் சோர்வடையாமல் இருப்பார்கள் என்று கூறியுள்ளார் அதற்கு பழைய போட்டிகளில் நினைத்து பார்த்தால் அது தேவையே தேவையில்லாத மன அழுத்தத்தை கொடுக்கும் என்றும் நான் எங்கள் வீரர்களை சரி செய்வேன் என்றும் இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவோம் என்று அவர் கூறியுள்ளார் முன்பெல்லாம் 5 பாலர்கள் வைத்தேன் போட்டி எளிதாக கொண்டு போகும் தற்போது 6 பவுலர்கள் கொண்டு நீங்கள் சமாளிக்க முடியவில்லை என்று வருந்தினார் இனிவரும் போட்டியில் 15 to 20 இருக்கும்பொழுது கடைசி 5 ஓவர்களில் தான் சிறப்பாக விளையாடும் என்று பேசி முடித்தார் இருப்பினும் தோனி சோகத்தில் இருந்தது அனைவருக்குமே நன்றாக புரிந்தது.