இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரையறுப்பு பெற்று வருகிறது அதிலும் குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு அரசியல் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட முதல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவி வந்தது.
அதிலும் குறிப்பாக ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணியை சிஎஸ்கே அணி விழித்தும் என நம்பி இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதனால் சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் பின்தங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 5ஆம் தேதி வடக்க இருக்கும் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல் இடையான போட்டியில் சிஎஸ்கே ரசிகர்கள் இந்த முறையாவது சிஎஸ்கே ஜெயிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள். டெல்லி கேப்பிடல் அணி இரண்டு முறை வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது அதாவது ஏழு வருடங்கள் கழித்து சிஎஸ்கே அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் அஸ்வினை இந்த போட்டியில் உட்கார வைத்துவிட்டு வேறு ஒரு சுழல் பந்துவீச்சாளரை களம் இறக்க போவதாக சிஎஸ்கே கேப்டன் பக்கா பிளான் போட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது …