உதவியில் தல அஜித்தை ஓரம்கட்டிய கவுண்டமணியின் மகள்..! உண்மையை உலறிதள்ளிய பிரபலம்..!

koundamani
koundamani

Countamani’s daughter who sidelined Thala Ajith with help : தமிழ் திரையுலகில் காமெடி நாயகனாக வலம் வருபவர் தான் கவுண்டமணி இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்து பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்றுள்ளார்.  இன்றளவும் இவருடைய காமெடி காட்சிகளை ரசிகர்கள் மிக விரும்பிப் பார்த்து வருகிறார்கள்.

இவர் நடித்த காலகட்டத்தில் திரைப்படம் பார்க்கும் பொழுது ஹீரோவின் பெயரை கவனிக்கிறார்கலோ இல்லையோ ஆனால் கவுண்டமணி மற்றும் செந்திலின் பெயரை கண்டாலே போதும் தியேட்டரில் விசில் சத்தத்திற்கு பஞ்சமே இருக்காது.

அந்த வகையில் இவர் நடித்த கரகாட்டக்காரன் என்ற திரைப்படம் ஆனது மாபெரும் ஹிட் கொடுத்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் வாழைப்பழம் காமெடியானது இன்றளவும் ரசிகர் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டது.

பொதுவாக கவுண்டமணி மற்றும் செந்தில் இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகள் மிக பிரம்மாண்டமாக இருக்கும் இதனால் இவர்களுக்கு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது. இது ஒரு பக்கம் இருக்க கவுண்டமணியின் மகள் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கடி நன்கொடை கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் புற்றுநோய் மருத்துவமனையில் நன்கொடை கொடுத்ததை கவுண்டமணியின் நண்பரான பயில்வான் பக்கிரிசாமி பார்த்துள்ளார் அப்பொழுது இவர்கள் நன்கொடை கொடுத்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என அவர்களிடம் கேட்டுக் கொண்டார்களாம்.

koundamani
koundamani

இவ்வாறு தல அஜித் எப்படியோ அதே போல தான் கவுண்டமணியின் மகள் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டு வருகிறார். இவ்வாறு இவர் செய்த உதவியானது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

koundamani
koundamani