ரசிகர்களை பார்த்து க்யூட்டாக கண்ணடிக்கும் பருத்திவீரன் பிரியாமணி.! இணையத்தில் தாறுமாறாக ட்ரெண்டாகும் அவரது புகைப்படங்கள் இதோ.!

priyamani

என்னதான் தற்பொழுது பல நடிகைகள் தமிழ் சினிமாவில் போட்டி போட்டு நடித்து வந்தாலும் ஒரு காலத்தில் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கிய நடிகைகளில் ஒருவர்தான் பிரியாமணி இவர் தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து கனாக்காலம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு பிரபலமானார்.

இந்த இரண்டு திரைப்படங்களையும் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் மேலும் இதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழைத் தவிர்த்து தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது அவ்வாறு இவர் பல மொழிகளில் நடித்து தற்பொழுது அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

மேலும் இவரது நடிப்பில் கன்னடத்தில் 3 திரைப்படங்கள் உருவாகி வருவதாகவும் தகவல் வைரலாகி வருகிறது இவ்வாறு பலமொழி திரைப்படங்களில் நடித்து பிஸியாக வலம் வரும் இவர் தனது ரசிகர்களுக்காக அவ்வப்பொழுது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

priyamani
priyamani

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது சிவப்பு நிற உடையில் ரசிகர்களை கவரும் வகையில் இவர் பல வித்தியாசமான போஸ்களில் புகைப்படங்கள் எடுத்துள்ளார் அதிலும் குறிப்பாக ஒரு புகைப்படத்தில் கண்ணடிக்கும் மாதிரி புகைப்படம் எடுத்துள்ளார்.

priyamani

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் எங்களை பார்த்து கண் அடிக்காதீங்க எங்களுக்கு வெட்கமாய் இருக்கு என கமெண்ட் செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இவரை எக்குத்தப்பாக வர்ணித்து இவரது புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.