எத்தனை முறை எச்சரித்தும் கொஞ்சம் கூட மதிக்காமல் கட்டுப்பாடுகளை மீறிய மக்கள்.! கிடைத்த தண்டனை என்ன தெரியுமா.?

police
police

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. சமீபத்தில் ஓரளவிற்கு குறைந்து இருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்திலும் தலைவிரித்து ஆடுகிறது.

எனவே தற்போது மீண்டும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மே 24ஆம் தேதி முதல் 12 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் இயங்கும் என்றும் அதன்பிறகு முழு ஊரடங்கு என்றும் அறிவித்து இருந்தார்கள். இந்த நேரத்தில் மக்களும் காய்கறி வாங்குவதாக கூறி வெளியில் வந்து கொண்டே இருந்ததால் மீண்டும் 12 மணியிலிருந்து 10 மணியாக குறைத்தார்கள்.

ஆனால் இதனை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதால் கொரோனாவின் தாக்க இருக்க இருக்கு அதிகரிதித்து கொண்டுதான் இருக்கிறது. எனவே தற்பொழுது போலீசார்கள் மிகவும் தீவிரமாக போட்டோ உத்தரவு மீறுபவர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

korona 1
korona 1

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல் முககவசம் அணியாதவர்கள் 9 லட்சத்து 96 ஆயிரத்து 601 மீது வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது.  இவர்களைத் தொடர்ந்து தனிமனித இடைவெளிகளை பின்பற்றாதவர்கள் நேற்று மட்டும் 1627 அதாவது ஏப்ரல் 8-ம் தேதியில் இருந்து தற்போது வரையிலும் 36 ஆயிரத்து 649 வழக்குகள் போடப்பட்டு உள்ளது.இந்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.