அழகிகளிடம் அட்டகாசம் செய்யும் கொரோனா..! உலக அழகிப்போட்டியில் இப்படி ஒரு மாற்றமா..?

manasa-varanasi-1
manasa-varanasi-1

ஒவ்வொரு ஆண்டும் உலக அழகி போட்டி ஆனது மிகவும் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கம் தான் அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் உலக அழகிப் போட்டி அமெரிக்காவில் தீவானா என்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்தது.

இவ்வாறு பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்த உலக அழகிப்போட்டி ஆனது பல்வேறு முயற்சிகளின் மூலமாக நடத்தப்பட இருந்த நிலையில் சில காரணத்தின் மூலமாக இந்த உலக அழகிப்போட்டி ஆனது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகின.

இந்நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்த அழகிகள் மட்டுமில்லாமல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஆக மொத்தம் 17 பேருக்கு புறநானூற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு வெளிவந்த இந்த அதிர்ச்சியான தகவல் மூலமாக உலக அழகி போட்டியானது சுமார் மூன்று மாதம் கழித்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு உலக அழகிகள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார்கள்.

miss world-2
miss world-2

அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு தற்சமயம் நடக்க இருந்த உலக அழகி போட்டியில் மானசா வாரணாசி என்ற உலக அரங்கில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள இருந்தார்.  இவ்வாறு பிரபலமான நமது அழகி 2020 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு வெற்றி கண்டுள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

miss world-2
miss world-2

அந்த வகையில் தற்சமயம் உலக அழகி போட்டியில் கலந்து கொள்வதற்காக அவர் அமெரிக்கா செல்லும் பொழுது இவருக்கு தொற்று ஏற்பட்டு தற்போது மீண்டும் இந்தியா திரும்பி உள்ளது ரசிகர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

miss world-2
miss world-2