சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது இதனால் இந்தியாவில் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் மக்களும் பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.
அதனால் கொரோனாவை தடுப்பதற்காக பல பிரபலங்கள் நடிகர்கள் என அனைவரும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள், அந்த வகையில் நடிகை நயன்தாரா பெப்சி ஊழியர்களுக்கு 20 லட்சத்தை கொடுத்துள்ளார்.
அவரை தொடர்ந்து காஜல் அகர்வால் 2 லட்சம் கொடுத்துள்ளார் அதேபோல் தமன்னாவும் 3 லட்சம் கொடுத்துள்ளார். அதேபோல் பல முன்னணி நடிகர்கள் லட்சம் லட்சமாய் பணம் கொடுத்துள்ளார்கள்.