சின்னத்திரை நடிகை சித்ரா இருந்ததிலிருந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் பற்றி தான் அதிகமாக சின்னத்திரையில் பேச்சு அடிபட்டு வருகிறது முதலில் சித்ரா இருந்ததைப் பற்றி பேச்சு அடிபட்டது.
அதை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சித்ரா கதாபாத்திரத்தில் காவியா என்ற நடிகை நடிக்க ஆரம்பித்தது சீரியலில் ஒரு நல்ல விஷயம் நடந்தது என அதிகமாக சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலை பற்றி தான் பேச்சு அடிபட்டது என்பது பலருக்கும் தெரியும்
இந்நிலையில் இன்னொரு தகவல் பாண்டியன் ஸ்டோர் சீரியலை பற்றி இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.அந்த தகவல் என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டராம்.
மேலும் அவர் இருபது நாட்கள் தனிமையில் இருந்ததாகவும் தற்போது குணமடைந்து விட்டதாகவும் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.அவர் செய்த பதிவை பார்த்து நல்ல வேலை உங்களுக்கு நல்ல நேரம் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.