Go corona go தன்னுடைய காமெடி ஸ்டைலில் கொரோனாவை விரட்டியடிக்கும் மிர்ச்சி சிவா.

siva
siva

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் படிப்படியாக அமெரிக்கா, ஈரான், இட்டாலி என உலக நாடுகள் முழுவதும் வைரஸ் பரவி வருகிறது, அதே போல் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது அதனால் இந்தியாவில் 144 தடை விதிக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தமிழகத்திலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது அதனால் மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் வீடியோவை வெளியிட்டு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் படம் நடிகர் மிர்ச்சி சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கே உரித்தான ஸ்டைலில் ஒரு நோயை விரட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ