coolie teaser : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதற்குள் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்துள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் அந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 171 என டைட்டில் வைத்திருந்தார்கள் இந்த நிலையில் அந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த டீசரில் படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள் இந்த டீசரில் தங்க கடத்தல் கும்பல் ஒரு இடத்தில் தங்கத்தை கடத்தி பதுக்கி வைத்துள்ளார்கள் அந்த இடத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வருகிறார்கள் அப்பொழுது ரவுடிகள் ரஜினியை அடித்ததும்சம் பண்ண முன்னே செல்ல ரஜினி அந்த ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். இந்த டீசர் வீடியோ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் டீசர் வெளியானது.. அட இப்படி ஒரு டைட்டிலா..
மேலும் இந்த டீசரின் மூலம் தலைவர் 171 திரைப்படத்திற்கு கூலி என டைட்டில் வைத்துள்ளது தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த டீசரில் ரஜினி அவர்கள் ஒரு வசனம் பேசி உள்ளார்கள் அந்த வசனம் ரசிகர்களின் கவத்தை ர்த்துள்ளது 1982ல் வெளியாகிய ரங்க திரைப்படத்தில் தான் ரஜினி இந்த வசனத்தை பேசியுள்ளார் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேல் ஆகிய அந்த திரைப்படத்தின் வசனம் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் அவர்கள் ஒரு திரைப்படத்தின் பாடலை மீண்டும் படத்தில் வைத்து ஹைப் ஏற்றுவார் ஆனால் இந்த முறை வசனத்தை வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதோ அதன் வீடியோ..
https://twitter.com/i/status/1782394040480313633