கூலி திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம்.. இதுக்கு பேர் தான் வாழ்நாள் செட்டில்மெண்டா… கேள்வி எழுப்பிய ரசிகர்கள்..

coolie
coolie

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே மக்களின் கவனத்தை ஈர்த்தார் அது மட்டும் இல்லாமல் அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தார் மேலும் கைதி திரைப்படத்தில் பாடல்கள் இல்லாமல் அழுத்தமான கதையை வைத்து வெற்றி கண்டார் லோகேஷ் கனகராஜ் இதற்கு பல பாராட்டுகள் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக விஜய் அவர்களுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இதனைத் தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் என்ற திரைப்படத்தை கமலை வைத்து இயக்கி தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் அதுமட்டுமில்லாமல் மீண்டும் விஜயுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து இருந்தார் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தங்க மயிலை பின்னுக்கு உட்கார வைத்து ஸ்பீட் பிரேக்கில் வண்டியை ஏற்றும் சரவணன்.. தன்னுடைய அப்பாவை அடித்தவனை துவம்சம் செய்யும் பாண்டியன் 3 மகன்கள்..

ஆனாலும் விக்ரம் திரைப்படத்தின் வெற்றி அளவிற்கு லியோ திரைப்படம் அமையவில்லை ியோ திரைப்படத்த தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் ர்கள் ரினியை வைத்து 171 வது திரைப்படத்தை இயக்க இருந்தார் இந்த திரைப்படத்தின் டீசரை தற்பொழுது வெளியிட்டுள்ளார்கள் இந்த திரைப்படத்திற்கு தற்பொழுது கூலி என பெயர் வைத்துள்ளார்கள்.

டீசரோடு டைட்டிலையும் படக்குழு அறிவித்துள்ளது இந்த நிலையில் ரஜினியை வைத்து இயக்கும் கூலி திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் சம்பளமாக 60 கோடி வரை கேட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதற்குப் பெயர்தான் வாழ்நாள் செட்டில்மெண்ட் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ரீ ரிலீஸில் கோடியில் கல்லா கட்டிய கில்லி.. மூன்று நாட்களில் எத்தனை கோடி தெரியுமா..?