கூல் சுரேஷை மேடையில் வைத்து கேவலபடுத்திய பிரபல வில்லன்.!

cool-suresh
cool-suresh

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் வில்லனாக கொடி கட்டி பறந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவருடைய நடிப்பிற்கு பல ரசிகர்கள் அடிமையாக இருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு வில்லத்தனமாக மிரட்டி இருப்பாரு நடிகர் மான்சூர் அலிகான். அது மட்டுமல்லாமல் வில்லனுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தால் அதில் முதல் இடத்தில் இருப்பவர் அது நடிகர் மன்சூர் அலிகான் தான்.

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தற்போது  பல முன்னணி நடிகர்களின் படங்களில்  நகைச்சுவை வில்லனாக நடித்து வருகிறார். எப்போ இவர் பழைய மாதிரி வில்லனாக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மன்சூர் அலிகானை வைத்து ஒரு படத்தை தனிப்பட்ட முறையில் எடுப்பதாக கூறியிருந்தார்.

அதே போல் நடிகர் மன்சூர் அலிகான் இயக்குனர் லோகேஷ் கனகரஜை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று நடிகர் மன்சூர் அலிகான் இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை இருந்து தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் மன்சூர் அலிகான்  ஒரு பேட்டியில் நடிகர் கூல் சுரேஷ் அசிங்கமாக பேசி உள்ளார்.

கூல் சுரேஷ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார் அதன் பிறகு சரி வர படங்களில் நடிக்காமல் இருந்து வரும் நடிகர் கூல் சுரேஷ் தற்போது திரையரங்குகளில் வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் கூல் சுரேஷ் அடுத்ததாக நடிகர் சிம்புவுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் ஒரு மேடையில் தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தனர் அப்போது மன்சூர் அலி கான் எதற்காக குறைக்க வேண்டும் ஏன் குறைக்க வேண்டும் குறைக்க வேண்டும் என்று சொல்லுபவன் முட்டாள் எனக்கு இரண்டு கோடி கொடு நான் வேண்டுமானால் படத்தில் நடிக்கிறேன் 20 கோடி கேட்கிறவரை நீ என் வைத்து படம் தயாரிக்கிற என்றும் இல்லையென்றால் இந்த நாயை வைத்து படம் எடு என்று கூல் சுரேஷ் பார்த்து பேசியுள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.