குக் வித் கோமாளி சிவாங்கி புகைபடத்தை வெளியிட்டு சமூகவலைதளத்தை ஆட்டம் காண வைத்துள்ளார்.!

shivangi
shivangi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார் சிவாங்கி. தன் குரல் திறமையினால் பிரபலமடைந்தார். இவருடைய குரல் கேட்பதற்கு பெரியவர்களை போன்று இருந்தாலும் இவர் 19 வயதை உடைய சின்ன பெண் ஆவார். இவர் தற்பொழுது தான் கல்லூரியில் இரண்டாவது வருடம் படித்து முடித்துள்ளார்.

சூப்பர் சிங்கரில் அவர் பாடிய ஒரு பாடலுக்கு சங்கர் மகாதேவன் நடுவர் எழுந்து மேடைக்கு வந்து பாராட்டினார். மேலும் சின்னகுயில் சித்ரா அவர்கள் சிவாங்கி அம்மா அப்பாவிடம் அவளுடைய குரல் அவளுக்கு கிடைத்த பெரிய வரம் என பாராட்டினார்.அவருடைய குரலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவரிடம் படங்களில் பாட வாய்ப்பு கிடைத்தால் பாடுவீர்களா என கேட்டதற்கு இப்பொழுது எந்த ஐடியாவும் இல்லை என கூறியுள்ளார்.

தற்பொழுது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மீண்டும் அறிமுகம் ஆனார். அதில் அவரின் காமெடியின் மூலம் அனைவர் மனதையும் கவர்ந்தார். அவருடைய குரலுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில் போரடிக்காமல் இருப்பதற்காக சமூக வலைத்தளத்தில் தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

shivangi
shivangi
shivangi
shivangi
shivangi
shivangi