குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் தம்பி இந்த நடிகரா? பல ஆண்டுகள் கழித்து வெளியான தகவல்..

sruthika 1

பொதுவாக சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பிரபலமடைந்து அதன் பிறகு திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு மொத்தமாக வெளியே அவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பெரிதாக திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு மொத்தமாக வெளியேறியவர்தான் நடிகை ஸ்ருதிகா.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் ஸ்ரீ. இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியான ஸ்ருதிகா நடித்த பிரபலமடைந்தார். மேலும் இவர் தனது 14 வயதிலேயே நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் சொல்லும் அளவிற்கு வெற்றி பெற்ற நிலையில் ஸ்ருதிகாவும் அது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

பாரு தனது இளம் வயதிலேயே சிறந்த நாடி பை வெளிப்படுத்திய இவருக்கு ஆல்பம், நளதமயந்தி உள்ளிட்ட சில திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் இவர் நடித்திருந்தால் தித்திக்குதே திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்தது. இவ்வாறு சினிமாவில் வளர்ந்த இவர் திடீரென படிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவை அப்படியே விட்டு விட்டார்.

இதன் காரணத்தினால் இவருடைய மார்க்கெட் குறைந்ததால் பிறகு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு பேஸ்புக் ஒருவரிடம் பேசி தொழிலதிபர் திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில்தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கோமாளி மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இதில் கலந்துகொண்ட ஸ்ருதிகா தனது வெளிப்படையான பேச்சாள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் பட்டி தொட்டியங்கும் பிரபலம் அடைந்த இவர் பல ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக மாறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டார் தற்பொழுது குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னராக வெற்றி பெற்றுள்ளார் அதற்காக பத்து லட்சம் பணத்தையும் பரிசாக விஜய் டிவி கொடுத்துள்ளது.

sruthika
sruthika

இந்நிலையில் தற்போது ஸ்ருதிகா தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதாவது இவருக்கு ஆதித்யா என்ற ஒரு தம்பி இருக்கின்றார் அவர் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.