கேரளாவில் அதிகம் வசூல் செய்த தளபதி விஜயின் படங்கள்.! அதிலும் இந்த படம் வேற லெவல் வசூல்.! அந்த படம் எது தெரியுமா.?

vijay-
vijay-

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த இடத்தை பிடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜய். மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்

இந்த திரைப்படத்தை ஹச்டி தரத்திலும் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்து வருகிறது. இதனால் படக்குழு ஒவ்வொரு சீனையும் வேற லெவல் எடுக்க திட்டமிட்டுள்ளது சமீபத்தில் சென்னையில் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது இதை தொடர்ந்து ஆக்ஷன் காட்சிகளுக்காக ரஷ்யா செல்ல தற்போது படக்குழு தீவிரம் காட்டி உள்ளது.

இந்த படத்தில் இருந்தும் விஜய் பற்றிய தகவல்களுடன் சமீபகாலமாக தீயாய் பரவி வருகின்றன என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இப்படி இருக்க விஜயின் படங்கள் கேரளாவில் அதிக வசூல் செய்த படங்கள் லிஸ்ட் தற்போது நாம் பார்க்க உள்ளோம்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும் இவரது ஸ்டைல் மற்றும் நடிப்பு ஆகியவை தமிழ் ரசிகர்களையும் தாண்டி கேரளாவிலும் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கேரளாவில் இவர் அதிக வசூல் செய்த படங்கள் லிஸ்ட் இதோ.

  1. குஷி – 3.6 கோடி, 2. கில்லி – 4 கோடி, 3. போக்கிரி – 6.9 கோடி, 4. வேலாயுதம் – 7.5 கோடி, 5. துப்பாக்கி – 10 கோடி, 6. கத்தி – 10கோடி, 7. தெறி – 16 கோடி, 8. மெர்சல் – 19 கோடி, 9. சர்க்கார் – 13கோடி, 10. பிகில் – 20 கோடி, 11. மாஸ்டர் – 10கோடி. இந்த படங்கள் தான் கேரளாவில் அதிக வசூல் செய்த விஜய் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.