படம் ப்ளாப் ஆனதால் நடிக்கவே கூடாது என பெல்டால் அடிவாங்கிய தளபதி விஜய்..! மனதை கலங்க வைத்த தளபதியின் மறுபக்கம்..!

vijay-1
vijay-1

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற பட்டத்துடன் வலம் வந்து தற்போது தளபதியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவர் இருபத்தி ஒன்பது ஆண்டுகளாக திரை உலகில் பயணித்து வருகிறார் அந்தவகையில் தளபதியின் ரசிகர்கள் ஒரு ஹேர் ஸ்டைலை உருவாக்கி அதனை வைரலாகி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைஞானம் ஒருவர் சமூகவலைத்தள பக்கத்தில் பேட்டி ஒன்றில் பேசியது  வைரலாக பரவி வருகிறது இவர் 1960 முதல் 90 வரை கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் இவர் 18 திரைப்படங்களை தயாரித்து உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது தயாரிப்பாளருக்கு  விஜயின் அப்பா சந்திரசேகர் வாடகைக்கு கூட ஒரு வீடு கொடுக்க மறுத்தார் என்பது எனக்கு மனவேதனையுடன் இருந்தது என அவர் கூறியுள்ளார். அந்தவகையில் கலைஞானம் விஜய் அப்பாவை சந்திக்க அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அவருடைய அப்பா விஜயை வைத்து 2 திரைப்படம் இயக்கினேன் இந்த 2 திரைப்படத்தின் மூலம் என்னுடைய இரண்டு வீட்டையும் விற்று விட்டேன் தற்போது மூன்றாவது முறையாக ஒரு படம் எடுத்துள்ளேன் அதற்கு நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டுமென கோரியிருந்தார்.

அப்பொழுது பிரபல தயாரிப்பாளர் கலைஞானம் அவர்கள் நீங்கள் விஜய் படத்தில் நடிப்பேன் என்று கூறியதால் அவரை பெல்டால் அடித்தீர்களமே மேலும் இதன் காரணமாக விஜய் வீட்டை விட்டு கிளம்பி யதாக தகவல் வந்துள்ளது. பின்னர் விஜயை சமாதானம் செய்து மறுபடியும் ஒரு திரைப்படத்தில் நடிக்க வைத்தார்கள்.

இவர் அந்த திரைப்படத்தை நமது கலைஞர் அவர்கள் தான் தயாரிக்க சம்மதம் தெரிவித்தார்.  ஆனால் கதை ஏதும் இல்லாத காரணத்தினால் கலைஞானம் அவர்கள்தான் ஒரு கதையை சந்திரசேகருக்கு கொடுத்து இந்த அதை வைத்து விஜய் திரைப்படத்தை இயக்கங்கள் என்று கூறினார் ஆனால் அதற்காக சந்திரசேகர் இதுவரை எந்த பணமும் கொடுக்கவில்லை.அந்த திரைப்படத்தில் நடித்ததன் பிறகு விஜய் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் என்பது தெரிந்த விஷயம் தான்.