பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் “சார்ப்பட்டா பரம்பரை”. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் OTT படத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் நல்ல ரீச்சை எட்டியது.
இந்த படத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கின், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், சபீர் போன்ற பலரும் நடிப்பு வேற மாதிரி இருந்தது. படத்தில் நடித்த அனைவருக்கும் வருகின்ற காலகட்டங்களில் தமிழ் சினிமா பல்வேறு விதமான பட வாய்ப்புகளை கொடுக்கும் அவர்களில் ஒருவராக டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறார்.
இந்தப் படத்தில் தனது திறமையை முழுவதுமாகன் காட்டி உள்ளார். இதற்கு முன்பாக இவர் தமிழில் அடங்கமறு, பேட்ட போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவரது ரோல் அந்த அளவிற்கு வெளிப்படவில்லை ஆனால் ஒரே ஒரு படமான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் தனது கதாபாத்திரத்தின் மூலம் பட்டி தொட்டி ஏங்கும் பரவி உள்ளார்.
மேலும் ரசிகர்களும் யூடியூப் மற்றும் சமூக வலைதள பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்ட கொண்டாடுகின்றனர் இந்த நிலையில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யை வைத்து ரசிகர்கள் ஒரு எடிட் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பினர் இதனை பார்த்த நடிகர் ஆர்யா “பயர் சிம்பிள்” போட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
— Arya (@arya_offl) July 29, 2021