தனது மகள் சிறு வயதில் இருக்கும் பொழுது அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்ட தளபதி விஜய்.! இதுவரை பலரும் பார்த்திராத அவரது புதிய புகைப்படம் இதோ.!

vijay
vijay

இளைய தளபதி விஜய் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வரும் திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்ததால் விஜயின் சம்பளமும் அதிகரித்துக்கொண்டே போகிறது அந்த வகையில் பார்த்தால் விஜய் பீஸ்ட் திரைப்படத்திற்காக பல கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வைரலாகி வருகிறது.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிந்த நிலையில் தற்போது சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்து ஆக்ஷன் கலந்த காட்சிகளை எடுப்பதற்காக படக்குழு டெல்லியை தேர்வு செய்துள்ளார்களாம். கூடிய சீக்கிரம் டெல்லிக்கு சென்று அங்கு ஆக்சன் படக்காட்சிகள் எடுக்கப்படும் எனவும் தகவல் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து தளபதி விஜயின் மகள் திவ்யா சாஷாவின் புகைப்படங்கள் சமீபகாலமாகவே இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்பொழுது தளபதி விஜய் தனது மகள் சிறு வயதாக இருக்கும் பொழுது எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஜயின் மகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் அது மட்டுமல்லாமல் தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தை இயக்குனர் வம்சி உடன் தான் இயக்குவாரா என பலரும் சமூக வலைதள பக்கங்களில் பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

vijay
vijay

ஆனால் தளபதி விஜய்க்கு பீஸ்ட் திரைப்படம் ஒரு நல்ல திருப்பு முனையாக அமையும் ஏனென்றால் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்ததற்காகவே சம்பளம் அதிகமாகிவிட்டது தனது அடுத்த திரைப்படத்திற்கு தளபதி விஜய் வேற லெவலில் சம்பளத்தை உயர்த்தி விடுவாராம்.