தனது மனைவியுடன் ஜாலியாக தியேட்டரில் படம் பார்க்கும் தளபதி விஜய்.! பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

vijay-45

தமிழ்நாட்டில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை அதிகம் சேர்த்து வைத்திருப்பவர் தான் இளைய தளபதி விஜய் இவர் சினிமாவையும் தாண்டி இவரது ரசிகர்களுக்கு ஒரு உதவி என்றால் உடனே யோசிக்காமல் செய்யும் குணம் உடையவர் என்பது தெரிந்ததுதான்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது அதிலும் குறிப்பாக இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது அந்த அளவிற்கு இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

இதனையடுத்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிந்துள்ள நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எங்கு தொடங்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் தற்போது இவரது உயரத்திற்கு ஒரு மகன்,மகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆம் இவருக்கு சஞ்சை மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.இதனை அடுத்து இவரது பிறந்த நாளான அன்று இவர் நடிக்கும் தளபதி 66வது திரைப்படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவரும் என சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் கசிந்து வெளிவந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் திரையரங்கில் ஜாலியாக படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் தனது மனைவியுடன் விஜய் ஜாலியாக படம் பார்க்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

vijay 8
vijay 8

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் விஜய் செம அழகாக இருக்கிறார் என கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.