தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் நண்பன். இந்த திரைப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று இயக்குனர் ஷங்கருக்கு ஒரு திருப்புமுனையை தந்தது.
மேலும் நான் உங்கள் கதையில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று விஜய் கேட்டுள்ளார். சங்கரும் ஓகே நடிக்கலாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் அதன் பிறகு தளபதி விஜய் தமிழ் திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 என்ற திரைப்படத்தில் நடித்து வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப சம்பந்தமான திரைப்படமாக அமைய உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் சங்கீதா ராஷ்மிகா மந்தனா போன்ற பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
தற்போது இயக்குனர் சங்கர் ராம் சரணை வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தையும் தளபதி 66 திரைப்படத்தையும் தில் ராஜி தான் தயாரித்து வருகிறார். ஆனால் இயக்குனர் ஷங்கர் திரைப்படத்திற்கு மட்டும் சில விதிமுறைகளை கூறியுள்ளார்கள்.
சங்கர் திரைப்படத்தை 15 நாட்கள் மட்டும் ஷூட்டிங் நடத்த வேண்டும் மேலும் மீதமுள்ள நாட்கள் இந்த படத்திற்கான வேலைகளை பார்க்க வேண்டுமென்று தெரிவித்திருந்தன. அதனாலதான் சங்கர் திரைப்படம் ரொம்ப ஸ்லோவாக நடந்து வருகிறது. ஆனால் தளபதி 66 படத்தை விறுவிறுப்பாக படப்பிடிப்பு காட்சிகள் நடந்து வருகிறது.
தளபதி படத்தை மட்டும் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று இந்த திரைப்படத்தை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள். மேலும் தளபதி 66 திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று நினைத்து வருகிறார்கள். தளபதி விஜய் படத்திற்கு கொடுக்கும் அளவிற்கு சங்கர் திரைப்படத்திற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.