தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் பிரதிபலிப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் பல்வேறு கதாநாயகிகளுடன் திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் எந்த நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
நடிகை சங்கவி இவர் தளபதி விஜய்யின் ஆரம்ப காதலி என பல்வேறு செய்திகள் சமூகவலைத்தள பக்கத்தில் பரவினர் அதுமட்டுமில்லாமல் இவர் தளபதி விஜயுடன் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் திரைப்படத்தில் நெருக்கமாக நடித்தது மட்டும் இன்றி லிப் லாக் கிஸ் கொடுத்து ரொமான்டிக் காட்சிகளில் நடித்து உள்ளார்கள்.
நடிகை ஜோதிகா தளபதி விஜயுடன் குஷி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகை ஜோதிகாவிற்கு தளபதி விஜய் கிஸ் கொடுத்தது இன்றும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை ஸ்ரேயா இவர் தளபதி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் இவ்வாறு இந்த திரைப்படத்தில் இருவரும் நடித்த காட்சிகள் ஒவ்வொன்றும் மிக சிறப்பாக இருந்தது மட்டுமில்லாமல் முத்தக்காட்சிகளிலும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என இவரை தமிழ் சினிமாவில் கொண்டாடி வருகிறார்கள். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தளபதி விஜய் உடன் வில்லு திரைப்படத்தில் நடித்த பொழுது விஜயுடன் உதட்டு முத்தக் காட்சிகள் மிகவும் கச்சிதமாக நடித்திருப்பார்.
நடிகை அனுஷ்கா இவர் தளபதி விஜய்யுடன் வேட்டைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் ஒரு சின்ன தாமரை என்ற பாடல் இடம்பெற்றிருக்கும் இந்த பாடலில் நடிகர் விஜய் அனுஷ்காவிற்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சியானது இன்றும் தமிழ் சினிமாவில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை இலியானா இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் நடித்திருப்பார் இவ்வாறு உருவான திரைப்படமானது சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும். மேலும் இத் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் உடன் முத்தக் காட்சிகள் நடித்திருப்பார்.
நடிகை சமந்தா நாக சைதன்யாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவர் தற்சமயம் விவாகரத்து கூட பெற்றுவிட்டார். இந்நிலையில் இவர் தளபதி விஜய் உடன் தெறி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருப்பார் இத்திரைப்படத்தில் என் ஜீவன் என்ற பாடலில் விஜய் சமந்தாவிற்கு உதட்டு முத்தம் கொடுத்த காட்சி மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும்.