பீஸ்ட் திரைப்படத்தில் வேற்று மொழியில் டயலாக் பேசிய தளபதி விஜய்..! சீக்ரெட்டை சுக்குநூறாக உடைத்த பிரபலம்..!

vijay-1
vijay-1

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் தளபதி விஜய் சமீபத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் மாபெரும் வெற்றி கண்டார் இதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா டாக்டர் போன்றவற்றை திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தான் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலமாக தற்போது தளபதி விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை பெற்றுவிட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தின் கதையானது இண்டர்நேஷனல் லெவலில் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு  பெரும்பாலும் சென்னை ரஷ்யா போன்ற இடங்களில் மாற்றி மாற்றி எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் இது திரைப்படம் பற்றிய ஆபரேட்டர்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து கொண்டு இருந்தது.

இந்நிலையில் இந்த திரைப்படம் பற்றிய மற்றொரு சூப்பரான தகவல்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது. அது வேறு யாரை பற்றியும் கிடையாது இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் பேசிய வசனத்தை பற்றி தான்.

அதாவது தளபதி விஜய் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களிலில் மட்டும் நடித்து வருவதன் காரணமாக அவர் தமிழ் மொழி பேசுவது மற்றவை நாம் பார்த்திருப்போம் அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்தில் தளபதிவிஜய் உருது மொழியை பேசி உள்ளாராம்.

இவ்வாறு இடம்பெறும் இந்த வசனம் சூப்பர்ஹிட் அளிக்கும் என இந்த திரைப்படத்தில் மூன்று வில்லன்களில் ஒருவரான நடிகர் மலையாளத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.