அம்மாவை மேடைக்கு அழைத்து மரியாதை செய்த தளபதி விஜய் – வைரலாகும் புகைப்படம்.

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார்.

சினிமா உலகிற்கு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்து அடுத்து சில படங்களில் கமிட்டாகி உள்ளாராம்.

ஆம் விஜய் தனது 66வது திரைப்படத்தை வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி சினிமா உலகில் சிறப்பாக நடித்து வரும் விஜய் குடும்ப வாழ்க்கையில் சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என 2 பிள்ளைகளும் உள்ளனர்.

மேலும் விஜய் இதுவரை அவர்களது பெற்றோரையும் அன்பாக பார்த்துக் கொண்டு வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் நடிகர் விஜய் அவரது அம்மா சோபாவின் மேல் அளவு கடந்த அன்பு வைத்துள்ளார்  என்பது நமக்கு தெரியும். இதனையடுத்து தற்போது விஜய் சிறுவயதில் ஒரு மேடையில் அவரது அம்மா சோபாவிற்கு சால்வை போர்த்திய அழகிய புகைப்படம்.

ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகைப்படம் பழைய புகைப்படமாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் விஜய் ரசிகர்கள் தற்போது இதனை டிரென்ட் செய்து வருகின்றன. இதோ அந்த  அழகிய புகைப்படம்.

vijay
vijay