மீண்டும் பிரபுதேவாவுடன் இணையும் தளபதி விஜய்..! மிகுந்த சந்தோசத்தில் ரசிகர்கள்..!

vijay-001
vijay-001

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழில் ஏகபோக ரசிகர்களை பெற்றது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளே மிக பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தளபதி விஜய் அவர்கள் தற்போது தன்னுடைய 66 திரைப்படத்தில் மிக பிஸியாக இருப்பது தெரியவந்துள்ளது இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் வம்சி என்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தமிழ்மொழி மட்டுமின்றி வேற்று மொழிகளிலும் வெளிவர உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அதிக அளவு பாடல்கள் இருப்பதாக ஒரு செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் சுமார் இரண்டு பாடலுக்கு நடிகர் மற்றும் நடன ஆசிரியர் பிரபுதேவா அவர்கள் தான் நடனம் அமைத்து கொடுக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.  பொதுவாக பிரபுதேவா மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்து வெளிவரும் பாடல்கள் மிக பிரம்மாண்டமாக இருப்பது வழக்கம்தான்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவரப் போகும் பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது மட்டுமில்லாமல். பிரபுதேவா இயக்கத்தில் விஜய் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.