தளபதி விஜய் ஒரு ஆம்பள ஷகீலா..! பிரபல பத்திரிகையாளர் கொடுத்த பேட்டியால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்..!

vijay-sngavi-1
vijay-sngavi-1

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில்தான் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்று நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

 அந்தவகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சை சந்தித்தது மட்டுமல்லாமல் செகண்ட் லுக் போஸ்டர் கூட படையப்பா படத்தின் காப்பி என தெரியவந்தது.

ஆரம்பத்திலேயே இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சையை சந்தித்ததன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இவை எதையும் கண்டுகொள்ளாமல் தயாரிப்பு நிறுவனமும் படப்பிடிப்பை மிக விறுவிறுப்பாக நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

vijay bismi-1
vijay bismi-1

ஆரம்பத்தில் நடிகர் விஜய் அவர்கள் சரியான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்ததன் காரணமாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தார் அந்த வகையில்  அந்த காலகட்டத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த சங்கவி சுவாதி போன்ற நடிகைகள் ஏராளமாக இவருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இவர்களுடன் நடிகர் விஜய் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் அனைத்துமே மலையாள பகல் காட்சிகள் மாதிரி  ஆனா திரைப்படங்கள் ஆகவே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இவருடைய திரைப்படங்கள் எதுவுமே குடும்பத்துடன் வந்து பார்க்கும் வகையில் இருக்காது.

vijay-2
vijay-2

மேலும் ஒரு காலகட்டத்தில் பாத்ரூமில் ஹீரோயின் குளிக்கும் பொழுது கதாநாயகிக்கு தெரியாமல் ஹீரோ முதுகு தேய்த்து விடுவது மாதிரியான ஒரு காட்சியில் தன் மாமியார் என்று தெரியாமல் விஜய் முதுகு தேய்த்து விடுவார். இதனைத்தொடர்ந்து ஊடகங்கள் அனைத்துமே விஜய்யை ஆம்பள ஷகிலா என எழுதினார்கள் ஏன் நான் கூட பத்திரிகையில் அப்படி தான் எழுதினேன் என பிஸ்மி கூறி உள்ளார்.