கிறிஸ்துமஸ் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடிய தளபதி விஜய் வெளிவந்த புதிய புகைப்படம்.!

vijay

தமிழ்நாடு முழுவதும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் இளையதளபதி விஜய் இவரது நடிப்பில் சென்ற வருடம் பிகில் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையிலும் அதிக வசூல் அலித்து சாதனை படைத்தது என்பது பலருக்கும் தெரியும்.

இதனையடுத்து இளைய தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு 1000 திரையரங்குகள் குறையாமல் வெளியிட உள்ளதாம்.

மேலும் தளபதி 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கப் போகிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

தளபதி 65 வது திரைப்படம் கோலாகலமாக உருவாக உள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் உலகமெங்கும் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தளபதி விஜய் தனது மனைவியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார் அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

vijay
vijay