தளபதி 66 : படத்தில் விஜய் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க 5 கோடி சம்பளம் கேட்ட நடிகை.? ஷாக்கான படக்குழு.! அந்த செல்லம் யார் தெரியுமா.?

vijay
vijay

மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிய நடிகைகள் தனது சம்பளத்தை ஆரம்பத்திலேயே பல மடங்கு உயர்த்திக் கொண்டே சினிமா உலகில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்த வகையில் தளபதி விஜயின் புதிய படத்தில் நடிக்க ஒரு நடிகை தற்போது பல கோடி சம்பளம் கேட்டுள்ளாராம் மேலும் இவர் ஒரு அறிமுக நடிகை இவ்வளவு கேட்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்யுள்ளது.

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கொடுத்து ஒரு புதிய படத்தில் கதையை கேட்டுவிட்டு நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் தில் ராஜூ என்பவர் மிகப்பெரிய பொருட் செலவில் இந்த படத்தை எடுக்கவிருக்கிறார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் விஜய் முதல் முறையாக கால்தடம் பதித்து உள்ளதால் தெலுங்கு ரசிகர்கள் தற்போது சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்த திரைப்படம் மிக விரைவிலேயே தொடங்க இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்க்கு ஜோடியாக யாரை போடலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலில் கீர்த்தி சுரேஷ் என எதிர்க்பார்ப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக தெலுங்கு சினிமாவில் ஒரிரு படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையான கியாரா அத்வானி என்ற நடிகையை படக்குழு கமிட் செய்ய இருக்கிறது முதலில் கதையை கூறினாலும் அந்த நடிகையை தனது சம்பளம் எவ்வளவு என கேட்டார்.

kiyara athvani
kiyara athvani

படக்குழு சொல்லவருவதற்கு முன்பேஅவர் தனது சம்பளம் 5 கோடியை கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என ஒத்த காலில் நிற்க படக்குழு. தற்போது ஏற்றுக்கொண்டு உள்ளது மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்குவராக மாறியுள்ளார்.