நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 65 இந்த திரைப்படத்தை வெற்றித் திரைப்படமாக கொண்டுவர கதைகளுக்கு ஏற்றவாறு முன்னணி மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் இதில் இருந்தால் அது படத்துக்கு பக்கபலமாக இருக்கும் கூறப்படுகிறது
விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக ஜான் ஆபிரகாம் லிங்கன் என கூறப்படுகிறது ஆனால் இவர் நடிப்பது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாமல் இருந்து வருகிறது மற்றும் மலையாளத்தில் ஒரு முன்னணி பிரபலத்தையும் தற்போது இணைய உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள் படம் ஹிட் அடிக்க வேண்டும் இதனால் படக்குழு ஒவ்வொரு சீனையும் செதுக்கி வருகிறது.விஜய் 65 முதல்கட்ட ஷூட்டிங் ஜார்ஜாவில் நடத்தப்பட்ட இந்த நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என படக்குழு திட்டம் போட்டது.
இங்கு வந்த பிறகு தான் தெரிகிறது சூழ்நிலை சரியில்லை என்று இதனை உணர்ந்த விஜய் உடனடியாக பட குழு மற்றும் தயாரிப்பு நிறுவனமத்திடம் பேசி இதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சொல்லி இருந்தால் அதை ஏற்றுக் கொண்ட குழுவும் தற்போது சூட்டிங் கையை எடுக்காமல் அப்படியே இருந்து வருகிறது.
இருப்பினும் அடுத்த அடுத்த நகர்வை தேடி தற்போது ரெடியாக இருக்கிறது இப்படி இருக்க இந்த படத்தின் ஷூட்டிங் பாட்டிலிருந்து வெளியான புகைப்படம் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தளபதி விஜய் ஜார்ஜியா நாட்டில் ஷூட்டிங் முடிந்த பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் மற்றும் ஆட்டோகிராஃப் போட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.அதை பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் நடித்த அதே கெட்டப்பில் இருக்கிறீர்கள் என்று கமெண்டில் கூறிவருகின்றனர்.