குட்டையான டிரவுசரில் பிராய்லர் கோழி போல் இருக்கும் வித்யுலேகா ராமன்.! தகதகவென காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்.

vidyulekha raman

தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை வித்யுலேகா ராமன்.  இவர் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தில் காமெடி ஹீரோயினாக நடித்திருந்தார்.

கொழு கொழுத்த தேகம் குண்டான முகம் இவரின் அடையாளம். நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்திற்குப் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிசட்டை, வேதாளம் என பல திரைப்படங்களில் காமெடி நடிகையாக நடித்து இருந்தார்.

வித்யூலேகா என்பவர் நடிகர் மோகன் ராமன் என்பவரின் மகளாவார் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த வித்யுலகா ராமன் அப்பாவின் துணையால் சினிமா உலகில் கால் தடம் பதித்தாலும் தன்னுடைய விடாமுயற்சியால் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர்.

இவர் தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகையாக உயர்ந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பலமுறை இவர் பேட்டியில் தன் உடல் எடையை வைத்து பலரும் கிண்டல் அடிப்பதாக கூறியுளளார் அதனால் ஊரடங்கை முறையாக பயன்படுத்திக் கொண்டு தனது உடல் எடையை குறைப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய உடல் எடையை 25 முதல் 30 கிலோ வரை அதிரடியாக குறைத்துள்ளார் உடல் எடையை குறைத்த பிறகு கவர்ச்சி உடையில் சமீபததில் போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார் அதுமட்டுமில்லாமல் குண்டாக இருந்தால் மாடர்ன் உடை போட கூடாதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

vidyullekha_raman
vidyullekha_raman

அப்படியிருக்கும் நிலையில் தற்போது குட்டையான உடையணிந்து தன்னுடைய செல்ல நாய்க்குட்டியை கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதொ அந்த புகைப்படம்.

vidhyuleka-tamil360newz