நான் நல்லவளாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் போளியானவள் இல்லை புகைப்படத்தை வெளியிட்து அதிரடி காட்டும் ஷாலு ஷம்மு.!

shalu-shammu

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் துணை காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு.  இவர் இப்படத்திற்கு முன்பு சில படங்களில் காமெடி ரோலில் நடித்திருந்தார்.  ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் இவருக்கு பாராட்டுகளையும், பரபலத்தையும் தந்தது.

இவர் கடைசியாக இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி மற்றும் மாடலிங் மீது அதிக ஆர்வம் வந்ததால் தற்போது கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் இவர் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு மேலாடை எதுவும் அணியாமல் பூக்களை வைத்து மறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான லைக்குகளை பெற்றது.

இதன் மூலம் இன்னும் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதன் காரணமாக இவர் மிகவும் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதால் பல ரசிகர்கள் இவரைப் பங்கமாக திட்டி வந்தார்கள்.

shalu shammu 01
shalu shammu 01

அதே அளவிற்கு பல ரசிகர்கள் ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் சந்தோஷமோ தற்பொழுது  பிரபல ஹோட்டல் ஒன்றில் இருக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு அதில் நான் பர்ஃபெக்ட் கிடையாது ஆனால் நான் போலியானவை அல்ல என்று பதிவிட்டுள்ளார்.  என்னைப் பார்த்த பலரும் ஷாலு ஷம்மு பாராட்டி வருகிறார்கள்.